Saturday, December 8, 2018

தமிழ் --- நூல்கள் மற்றும் ஆசிரியர்

நூல்கள் மற்றும் ஆசிரியர்

<
S.No நூல்கள் ஆசிரியர்
1 கண்ணன் பாட்டு பாரதியார்
2 குயில் பாட்டு பாரதியார்
3 பாஞ்சாலி சபதம் பாரதியார்
4 சந்திரிகையின் கதை பாரதியார்
5 நவதந்திரக் கதை பாரதியார்
6 ஞான ரதம் பாரதியார்
7 சுதேச கீதங்கள் பாரதியார்
8 புதிய ஆத்திச்சூடி பாரதியார்
9 சஞ்சவீ பர்வததின் சாரல் பாரதிதாசன்
10 புரட்சி கவி பாரதிதாசன்
11 எதிர்பாராத முத்தம் பாரதிதாசன்
12 குடும்ப விளக்கு பாரதிதாசன்
13 பாண்டியன் பரிசு பாரதிதாசன்
14 தமிழியக்கம் பாரதிதாசன்
15 காதலா? கடமையா? பாரதிதாசன்
16 குறிஞ்சித்தட்டு பாரதிதாசன்
17 வள்ளுவர் உள்ளம் பாரதிதாசன்
18 இளைஞர் இலக்கியம் பாரதிதாசன்
19 அழகின் சிரிப்பு பாரதிதாசன்
20 தமிழச்சின் கத்தி பாரதிதாசன்
21 கழைக் கூத்தியின் காதல் பாரதிதாசன்
22 பிசிராந்தையார் பாரதிதாசன்
22 மணிமேகலை வெண்பா பாரதிதாசன்
23 கண்ணகி புரட்சிக் காப்பியம் பாரதிதாசன்
24 இருண்ட வீடு பாரதிதாசன்
25 ஆட்டனத்தி ஆதிமந்தி கண்ணதாசன்
26 அர்த்தமுள்ள இந்து மதம் கண்ணதாசன்
27 சேரமான் காதலி கண்ணதாசன்
28 தைப்பாவை கண்ணதாசன்
29 வனவாசம் கண்ணதாசன்
30 வேல ங் குடித் திருவிழா கண்ணதாசன்
31 ராஜதண்டனை கண்ணதாசன்
32 இயேசு காவியம் கண்ணதாசன்
33 சிவகங்கைச் சீமை கண்ணதாசன்
34 சிங்காரி பார்த்த சென்னை கண்ணதாசன்
35 கவிதாஞ்சலி கண்ணதாசன்
36 கிளிக்குஞ்சு ந .பிச்சமூர்த்தி
37 பூக்காரி ந .பிச்சமூர்த்தி
38 வழித்துணை ந .பிச்சமூர்த்தி
39 கிளிக்கூண்டு ந .பிச்சமூர்த்தி
40 எதிர் காட்டு ந .பிச்சமூர்த்தி
35 காட்டு வாத்து ந .பிச்சமூர்த்தி
35 கவிதாஞ்சலி ந .பிச்சமூர்த்தி

No comments:

Post a Comment

A R Murugadoss --- Film Career and Biography

         A R Murugadoss --- Film Career a Biography  Early Life :          A.R Murugadoss was Born on 25th September in the Year o...