Thursday, January 9, 2020

ஏலாதி & சிறுபஞ்சமூலம்



                                   ஏலாதி 


1.   ஏலாதி எந்த நூல்களுள் ஒன்று ?


      பதினெண் கீழ்க்கணக்கு


2. தமிழருக்குஅருமருந்து  போன்றது எது ?

         ஏலாதி 



3.  எத்தனை  வெண்பாக்களை கொண்டது ஏலாதி ?

       81


4. ஏலாதியை இயற்றியவர் யார்?

   கணிமேதாவியார் 


5.   ஏலாதியை இயற்றிய கணிமேதாவியார் எந்த சமயத்தை சேர்ந்தவர் ?

      சமண சமயம் 

  


6. பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எவ்வாறு அழைக்கப் படுகின்றன?


      அற  நூல்கள்


7.  காரியாசான் எந்த நூலின் ஆசிரியர்?


       சிறுபஞ்சமூலம் 


8.  எத்தனை  வெண்பாக்களை கொண்டது சிறுபஞ்சமூலம் ?


        97

9.  காரியாசான்  யாருடைய மாணவர்?


          மதுரை தமிழ் ஆசிரியர் மாக்கயானாரின் மாணவர் 


10. தனத்தால் போகம் தவத்தால் சுகமசுகமாக குணத்தால் வீடாகும் நாட்டு

இப்பாடல் இடம் பெரும் நூல் எது ?


         சிறுபஞ்சமூலம் 



மேலும் பல :



இலக்கியம்                                     நான் மணிக்கக்கடிகை



பழ மொழி நானூரு                     முதுமொழிகாஞ்சி



ஏலாதி & சிறுபஞ்சமூலம்     




          

     

No comments:

Post a Comment

A R Murugadoss --- Film Career and Biography

         A R Murugadoss --- Film Career a Biography  Early Life :          A.R Murugadoss was Born on 25th September in the Year o...