Wednesday, February 6, 2019

சந்தானம் -- தில்லுக்கு துட்டு II

                                                   தில்லுக்கு துட்டு II


                    வீரம்,மன்மதன் போன்ற பல படங்களில் நடித்த காமெடி


நடிகர் சந்தானம் கடந்த 2018 ஆம் ஆண்டு எந்த ஒரு படத்திலும்


நடிக்கவில்லை. தற்போது ஒரு வருடம் கழித்து    தில்லுக்கு துட்டு


II வெளியாகிறது.

                                     

                    இவர் பாஸ் என்கிற பாஸ்கிரன் மற்றும் சிவா


மனசுல சக்தி போன்ற படங்களுக்காக விஜய் அவார்ட்ஸ்


வாங்கியுள்ளார் என்பது குறிப்பிட தக்கது. 



Also Read : List of Santhanam Movies   


No comments:

Post a Comment

A R Murugadoss --- Film Career and Biography

         A R Murugadoss --- Film Career a Biography  Early Life :          A.R Murugadoss was Born on 25th September in the Year o...