காக்க காக்க, மாற்றான் போன்ற பல படங்களில் நடித்த சூர்யா
நடித்து, அடுத்து வரவிருக்கும் NGK படம் மற்றும் காப்பான்.
இந்த படத்தை அடுத்து சூர்யா நடிக்கும் புதிய படத்தில் விஜய் டிவி
சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமான செந்தில் கணேஷ்,
ராஜலஷ்மி ஜோடி சூர்யா வின் 38 படத்திற்கு ஒரு பாடலை
பாடியுள்ளனர்.

No comments:
Post a Comment