50 நாளை கொண்டாடும் அருண் விஜய் படம்
என்னை அறிந்தால் படத்தின் மூலம் தமிழ் படத்தில் Re-Entryகொடுத்த
அருண்விஜய் ,மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் இரட்டை
வேடத்தில் நடித்து
உருவான படம் தடம்.இந்த படத்தின் வெற்றியை கொண்டாட அருண்விஜய்
திருவண்ணாமலை அண்ணா மலையார் கோவில் சென்று சாமி தரிசனம்
செய்துள்ளார்.அதனை தன்னுடய TWITTER பக்கத்தில் ட்விட் செய்துள்ளார்
No comments:
Post a Comment