இன்று வெளியாகிறது --- N.G.K
தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோ வில் ஒருவரான சூர்யா
நடிப்பில் செல்வராகவன் இயக்கி இருக்கும் படம் N.G.K இந்த படம்
இன்று வெளியாக(30.05.19) உள்ளது.செல்வராகவன் இயக்கத்தில்
உருவாகி உள்ள இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் பெரும் எதிர்
பார்ப்பு உருவாகி உள்ளது.
See Also : Surya Movies List
காரணங்களால் இந்த படம் தாமதமாக வெளிவருவதாக
கூறப்பட்டது.
இந்த படம் ஒரு அரசியல் சம்பந்தப் பட்ட படமாக அமையும்
என்று எதிர் பார்க்க படுகிறது.
No comments:
Post a Comment