BIG BOOS 3 -- இல் யாஷிகா
BIG BOOS - 3 நடந்து வருகிறது இரண்டாம் பகுதி இல் பங்கேற்ற
யாஷிகா இந்த சீசன் இல் சிறப்பு அழைப்பாளராக வருவேன் என்று
இவர் ஏற்கனவே தமிழில் வெளியான இருட்டு அறையில் முரட்டு
குத்து படம் மூலம் பிரபலமானவர். இந்த படம் மக்கள் இடையே
கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படம் பேய் படம்
என்பது குறிப்பிட தக்கது.
கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படம் பேய் படம்
என்பது குறிப்பிட தக்கது.
No comments:
Post a Comment