2019 --- தெறிக்கவிட்ட அஜித்
தமிழ்நாட்டின் தல என்று அழைக்கப்படும் அஜித் இந்த வருடம்
விசுவாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை போன்ற இரண்டு
படங்களில் நடித்தார்.
விசுவாசம் படத்தை சிறுத்தை சிவாவும் நேர்கொண்ட பார்வை
படத்தை வினோத் ம் இயக்கினார்கள்.விசுவாசம் படம் சூப்பர்
ஸ்டார் ரஜினி நடித்த பேட்ட படத்துடன் வெளியாகியது என்பது
குறிப்பிடத்தக்கது.
விசுவாசம் படம் ஒரு தந்தை மற்றும் மகளுக்கு இடையில் உள்ள
பேசப்போராட்டத்தை படமாக காட்டியது.நேர்கொண்ட பார்வை
படம் இந்த கலகட்டடத்தில் உள்ள பெண்கள் சந்திக்கும் சமுக
பிரச்சனைகளை சித்தரிக்கும் படமாக அமைந்தது
இந்த வருடம்(2019) தீபாவளி முன்பு வரை எந்த படம் எவ்வளவு வசூல்
செய்தது என்பதன் வரிசை
1. Viswasam --- 140 கோடி
2. Petta --- 112 கோடி
3. Nerkonda paarvai --- 75 கோடி
4. Kanchana 3 --- 71 கோடி
No comments:
Post a Comment