41. கம்பன் வீடு கட்டுத்தறியும் எது பாடும் ?
a. கவி b. பாடல்
c.செய்யுள் d. எதுவும் இல்லை
விடை A
42. வடமொழியில் ராமாயணத்தை எழுதியவர் யார்?
a. கபிலர் b.கம்பர்
c.வால்மீகி d. எதுவும் இல்லை
விடை C
43. அனுமன் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?
a. கவிச்சக்ரவர்க்தி b.பொய்ப்பில் புலவர்
c. சொல்லின் செல்வர் d. எவரும் இலர்
விடை C
44. கம்பராமாயணத்தின் உட்பிரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
a. உட்பிரிவு b.காண்டம்
c. செய்யுள் d. படலம்
விடை D
45. பெரும்பகுதி என்பது இராமாயணத்தில் எதனைக் குறிக்கும்?
a. அதிகாரம் b. காண்டம்
c. பெருந்தொடர் d. நெடுந்தொடர்
விடை B
46. 13 படலங்கள் எந்த காண்டத்தில் உள்ளது?
a. ஆரண்ய காண்டம் b. அயோத்திய காண்டம்
c. பால காண்டம் d. இவற்றில் எதுவுமில்லை
விடை B
46. 13 படலங்கள் எந்த காண்டத்தில் உள்ளது?
a. ஆரண்ய காண்டம் b. அயோத்திய காண்டம்
c. பால காண்டம் d. இவற்றில் எதுவுமில்லை
விடை B
47. கம்பர் பிறந்த ஊர் எது ?
a. மருதூர் b. திரளுதுர்
c.மணிப்பூர் d. அனைத்தும் எதுவுமில்லை
விடை B
48. கம்பர் எந்த மன்னர் காலத்தில் வாழ்ந்தார்?
a. முதலாம் குலோத்துங்கன்
b.இரண்டாம் குலோத்துங்கன்
c. ராஜராஜசோழன்
d.முதலாம் ராஜேந்திரன்
விடை A
49. கம்பரை ஆதரித்த மன்னர் யார்?
a. திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளல்
49. கம்பரை ஆதரித்த மன்னர் யார்?
a. திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளல்
b.இரண்டாம் குலோத்துங்கன்
c. ராஜராஜசோழன்
d.முதலாம் ராஜேந்திரன்
விடை A
50. புறநானூறு --- பிரித்து எழுதுக?
a. புறம்+நான்கு+நூறு b. புறம்+நான்கு
c. புறம்+நாலு +நூறு d. புறம்+நாலு+ஊறு
விடை A
51. புறநானூறு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று ?
a. சரி b. தவறு
விடை A
52. அகநானூறு --- பிரித்து எழுதுக?
a. அகம்+நான்கு+ நூறு b. அக+நானூ+று
c. அகநா+னூறு d. அகநானூறு
விடை A
53. புறநானூறு --இல் எத்தனை பாக்கள் உள்ளன ?
a. 12 b. 400
c. 18 d. 430
விடை B
54. புறநானூறு -- அடி அளவு எவ்வளவு ?
a. 4- 40 b. 4-42
c. 3-33 d. 4- 45
விடை A
55. புறநானூறு -- என்பது எதனை பற்றியது?
a. புறம் பற்றிய நானூறு பாடல்களின் தொகுப்பு
b. அகம் பற்றிய ஐம்பது பாடல்களின் தொகுப்பு
c. இவற்றில் எதுவும் இல்லை
d. புறம் பற்றிய ஐநூறு பாடல்களின் தொகுப்பு
விடை A
54. புறநானூறு -- அடி அளவு எவ்வளவு ?
a. 4- 40 b. 4-42
c. 3-33 d. 4- 45
விடை A
55. புறநானூறு -- என்பது எதனை பற்றியது?
a. புறம் பற்றிய நானூறு பாடல்களின் தொகுப்பு
b. அகம் பற்றிய ஐம்பது பாடல்களின் தொகுப்பு
c. இவற்றில் எதுவும் இல்லை
d. புறம் பற்றிய ஐநூறு பாடல்களின் தொகுப்பு
விடை A
No comments:
Post a Comment