31. திரிகடுகம் ஆசிரியர் யார்?
a. திருவள்ளுவர் b. நல்லாதனார்
c. நக்கீரர் d. கபிலர்
விடை B
32. நெடுநெல்வாடை ஆசிரியர் யார்?
a. கபிலர் b. நக்கீரர்
c. நப்பூதனார் d. எதுவும் இல்லை
விடை B
33. முல்லைப்பாட்டு ஆசிரியர் யார்?
a. நப்பூதனார் b. திருவள்ளுவர்
c. நக்கீரர் d. எதுவும் இல்லை
விடை A
34. திருமுருகாற்றுப்படை ஐ இயற்றியவர் யார்?
a. நக்கீரர் b. காரியாசன்
c. பூதஞ்சேந்தனார் d. திருவள்ளுவர்
விடை A
35. இன்னிலை என்னும் நூலை இயற்றியவர்?
a. பொய்கையார் b. சமண முனிவர்கள்
c. கபிலர் d. கம்பர்
விடை A
36. இராமனது வரலாற்றை கூறும் நூல் எது?
a. நாலடியார் b. மூதுரை
c. ஆத்திச்சூடி d. இராமாயணம்
விடை D
37. கம்பராமாயணம் பெயர்க்காரணம்?
a. ராமன் பற்றி கூறுவதால்
b. திருவள்ளுவர் பற்றி கூறுவதால்
c. கம்பர் இயற்றிய ராமாயணம் என்பதால்
d. எதுவும் இல்லை
விடை C
38. இராமாவதாரம் என்று பெயர் இட்டவர் யார்?
a. பொய்கையார் b. சமண முனிவர்கள்
c. கபிலர் d. கம்பர்
விடை C
39. கம்பராமாயணம் எத்தனை காண்டங்களை கொண்டது ?
a. 6 b. 4
c. 10 d. 12
விடை A
40. கம்பராமாயணத்தில் கடைசி காண்டம் எது ?
a. பால காண்டம் b. கிட்கிந்தா காண்டம்
c. யுத்த காண்டம் d. எதுவும் இல்லை
விடை C
No comments:
Post a Comment