அஜித் படத்திற்கு பாடல் எழுதும் விஜய்
தீரன் அதிகாரம் ஒன்று, சதுரங்க வேட்டை போன்ற படங்களை
இயக்கிய H.வினோத் அஜித் ஐ வைத்து நேர் கொண்ட பார்வை
படத்தை இயக்கி கொண்டிருக்கிறார்.
ஞாபகங்கள், இளைஞன் போன்ற பல படங்களில் நாயகனாக
நடித்த பாடலாசிரியர் பா. விஜய் அஜித் படத்திற்கு பாடலை எழுத
உள்ளார்.
See Also : Ajith Kumar Movies List
இவர் இளையதளபதி விஜய் க்கு புதிய கீதை மதுர வில்லு போன்ற
பல படங்களுக்கு பாடலை எழுதியுள்ளார்.
அஜித் நடித்த "Billa", "Arambam" போன்ற படத்திற்கு பாடலாய் எழுதி
உள்ளார்.ஆறு வருடங்கள் களைத்து இப்பொழுது பாடலை அஜித்
படத்திற்கு எழுதவுள்ளார்.
No comments:
Post a Comment