சூர்யா ---- ராணுவ அதிகாரி
நடிகர் சூர்யா செல்வராகவன் N.G.K இயக்கத்தில் நடித்து முடித்து
விட்டார். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை
அடுத்து சூர்யா இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்க
உள்ளார்.
See Also : List of Surya Movies
இந்த படம் முன்னாள் ராணுவ அதிகாரியான ஜி ஆர் கோபிநாத்
இந்த வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகவுள்ளது
நடிகர் சூர்யா ஏற்கனவே கவுதம் மேனன் இயக்கத்தில் வாரணம்
ஆயிரம் படத்தில் ராணுவ அதிகாரியாக நடித்துள்ளார் என்பது
குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment