அஜித்- ஐ அரசியலுக்கு அலைக்கும் பிரபல இயக்குனர்
வெண்ணிலா கபடி குழு பாயும் புலி மற்றும் நான் மஹான் அல்ல
போன்ற படங்களை இயற்றிய இயக்குனர் சுசீந்திரன் நடிகர் அஜீத்
ஐ "வா தலைவா வா" அரசியலுக்கு என்று தன த்விட்டேர் பக்கத்தில்
கூறி உள்ளார்.
See Also : List of Ajith kumar Movies
மேலும் அவர் ஆண்டு கால திராவிட அரசியலில் உங்களால்
மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும். இது 100% தான் சரியான
தருணம்.
உங்கள் வருகைக்கா காத்து இருக்கும் மக்களில் நானும் ஒருவன்
என்று தனது த்விட்டேர் பக்கத்தில் தெரிவித்துள்ளார.
No comments:
Post a Comment