விஜய் அட்லீ கூட்டனில் - விஜய் 63
நடிகர் விஜய் ஏற்கனவே அட்லீ இயக்கத்தில் தேறி மற்றும் மெர்சல்
போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது விஜய் ஒரு
விளையாட்டு வீரராக நடிக்கும் படத்தின் ஷூட்டிங் நடைபெற்று
வருகிறது. நயன்தாரா சம்பந்த்ப்பட்ட காட்சிகள் படமாகின்றன.
See Also : List of Vijay Movies
இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் விஜய் மற்றும் நயந்தாராவை பார்க்க ரசிகர்கள்
கூட்டம் திரண்டது. ரசிகர்களை பார்த்து விஜய் காய் அசைக்கும்
வீடியோ இணையத்தில் வைரலாகபரவி வருகிறது
No comments:
Post a Comment