Tuesday, April 23, 2019

இலங்கை குண்டு வெடிப்பு -- காஜல் அகர்வால்



                         இலங்கை குண்டு வெடிப்பு -- காஜல் அகர்வால் 




      கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இலங்கையில் ஹோட்டல் மற்றும் தேவாலயத்தில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.


    இது குறித்து காஜல் அகர்வால் கூறுகையில் நடந்த சம்பவம் எனக்கு மிகவும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. இது மிகவும் ஒரு கட்டு மிராண்டி தனமான செயல். 











இறந்தவர்கள் குடும்பங்களுக்கு அளித்த இரங்கல் மற்றும் அவர்களுக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய் கிறேன் என்று கூறி உள்ளார். 

No comments:

Post a Comment

A R Murugadoss --- Film Career and Biography

         A R Murugadoss --- Film Career a Biography  Early Life :          A.R Murugadoss was Born on 25th September in the Year o...