தொடர் தோல்வியை தவிர்க்குமா சென்னை அணி
சென்னை அணி கடந்த இரண்டு போட்டிகளில் தொடர்ந்து தோல்வி தழுவி
உள்ளது. ஹைதெராபாத் அணி உடன் மோதிய 33 மற்றும் பெங்களூரு அணி
உடன் மோதிய 39 போட்டியில் சென்னை அணி தோல்வி யை தழுவியது.
SEE ALSO : DHONI, RAINA,WATSON, JADEJA, RAYUDU IPL CAREER
இதனிடையில் சென்னை அணி மீண்டும் ஹைதெராபாத் அணியை,
சென்னை அணி தனது சொந்த மைதானமான ம். எ சிதம்பரம் மைதானத்தில்
நாளை(23.04.19) எதிர் கொள்கிறது.
FAF DU PLESIS CRICKET CAREER
WILLIAMSON CRICKET CAREER
DAVID WARNER CRICKET CAREER
BHUVANESH KUMAR CRICKET CAREER
No comments:
Post a Comment