பழி தீர்க்குமா சென்னை அணி
IPL 2019போட்டி 15 இன் லீக் ஆட்டத்தில் மும்பை அணி சென்னை அணியை 37
வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது. மும்பை அணி தனது
சொந்த மைதானத்தில் சென்னை அணியை வீழ்த்தியது.
இன்று(26/04/19) சென்னை மற்றும் மும்பை அணி மோதவுள்ளன.இந்த போட்டி
44வது போட்டியாகும்.
இன்று(26/04/19) சென்னை மற்றும் மும்பை அணி மோதவுள்ளன.இந்த போட்டி
44வது போட்டியாகும்.
இதுவரை சென்னை அணி தனது சொந்த மைதானமான ம். எ சிதம்பரம்
மைதானத்தில் ஒரு தோல்வி கூட அடையவில்லை. புள்ளி பட்டியலில்
சென்னை அணி முதல் இடத்தில உள்ளது.மும்பை அணி புள்ளி பட்டியலில்
மூன்றாவது இடத்தில உள்ளது. இந்த போட்டியில் வென்றால் மும்பை அணி
புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேற வாய்ப்பு உள்ளது.
SEE ALSO : LIST OF CSK 2019 IPL MATCHES
SEE ALSO : LIST OF CSK 2019 IPL MATCHES
No comments:
Post a Comment