விஜய் பட நடிகை இன் காதல் முறிந்தது
நடிகையும் கமல் ஹாசனின் மூத்த மகளுமான ஸ்ருதி
ஹாசன் லன்டோனைச் சேர்ந்த மைகேல் கோர்ஸால் என்பவரை காதலித்து
வந்தார். இந்நிலையில் தனது TWITTER பக்கத்தில் மீண்டும் ஒரு புதிய
ஆரம்பம். காதல் அனுபவங்களுக்கு நன்றி.
இனி மேல் இசை மற்றும் நடிப்பில் அதிக கவனம் செலுத்த போவதாக
தெரிவித்துள்ளார்.
இவர் விஜய் உடன் உளி மற்றும் அஜித் உடன் வேதாளம்
இவர் விஜய் உடன் உளி மற்றும் அஜித் உடன் வேதாளம்
போன்ற பல படங்களில் நடித்துள்ளார் மேலும் இவர்கள் காதலுக்கு கமல்
சம்மதம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிட தக்கது
No comments:
Post a Comment