மும்பை பார்ட்டி யில் பங்கேற்ற விஜய் பட நடிகை
விஜய் உடன் "சர்க்கார்", சிவகாத்திகேயன் உடன் ரெமோ மற்றும் ரஜினி
முருகன் படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ் போனி கபூர் மகள் உடன்
மும்பை பார்ட்டி ஒன்றில் பங்கேற்றார் கீர்த்தி சுரேஷ் அடுத்து போனி கபூர்
தயாரிக்கும் படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.
போனி கபூர் மகள் ஜான்வி கபூர் தனது TWITTER பக்கத்தில் இருவரும் சேர்ந்து
எடுத்த புகைப்படத்தை TWIT செய்துள்ளார்
No comments:
Post a Comment