1 ரன்னில் சென்னை அணி தோல்வி
சென்னை மற்றும் பெங்களூரு அணி மோதிய IPL 36 ஆட்டத்தில் சென்னை
அணி ஒரு ரன்னில் தோல்வி அடைந்துள்ளது.முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 20 OVER முடிவில் குவித்தது.
அதிக பட்சமாக PARTHIV PATEL 53 ரன்கள் குவித்தார்.சென்னை அணியில்
டோனி அதிகபட்சமாக 84 ரன்கள் குவித்தார.டோனி ஏழு சிக்ஸர் மற்றும்
ஐந்து பௌண்டரிகளை அடித்தார்.
சென்னை அணியில் சாகர், பிராவோ மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா
இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார்.
சென்னை அணியில் DALE STYN மற்றும் உமேஷ் யாதவ் தலா இரண்டு
விக்கெட்களை வீழ்த்தினார்.
No comments:
Post a Comment