திரிகடுகம்
1. திரிகடுகம் எத்தனை வெண்பாக்களை கொண்டது?
100
2. எதனால் ஆனா மருத்துத்துக்கு பெயர் திரிகடுகம்?
திப்பிலியால்
3. திரிகடுகம் -- ஆசிரியர் யார்?
நல்லாதனார்
4. திரிகடுகம் எத்தனை வெண்பாக்களால் ஆனது?
101
5. நல்லாதனார் பிறந்த மாவட்டம் மற்றும் ஊர் எது?
திருநெல்வேலி மற்றும் திருத்து
6. செரு அடுதோள் நல்லாதான் --- என்று குறிப்பிட படுபவர் யார்?
நல்லாதனார்
7. நெஞ்சம் அடங்குதல் வீடாகும் --- என்று கூறும் நூல் எது?
திரிகடுகம்
No comments:
Post a Comment