முதுமொழிகாஞ்சி
1. காஞ்சி திணைகளில் ஒன்று எந்த நூல்?
முதுமொழிகாஞ்சி
2. முதுமொழிகாஞ்சி - இன் வேறு பெயர்?
அறவுரைக்கோவை
3. முதுமொழிகாஞ்சி -- இல் எத்தனை அதிகாரங்கள் உள்ளன?
10
4. முதுமொழிகாஞ்சி -- ஆசிரியர் யார் ?
மதுரைக் கூடலூர் கீழார்
5. இன்பம் வேண்டுவோம் துன்பம் தண்டான் -- எந்த நூலில் உள்ளது?
முதுமொழிகாஞ்சி
6. மதுரைக் கூடலூர் கீழார் -- பிறந்த ஊர் எது?
கூடலூர்
No comments:
Post a Comment