அரசியல்வாதி யாக களமிறங்கும் அஜித்
அஜித் தற்போது H.வினோத் இயக்கத்தில் பிங்க் படத்தின் ரீமேக்கில்
நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே.
See Also : List of Ajith Movies
இந்த படம் முடிந்து நடிகர் அஜித் மீண்டும் சிறுத்தை சிவா உடன்
ஒரு படத்தில் நடிக்க உள்ளார் அதை அடுத்து சத்ய ஜோதி பிலிம்ஸ்
தயாரிப்பில் ஒரு படத்தில் அதிரடி அரசியல் வாதியாக நடிக்க
உள்ளார். இப்படத்தையும் வினோத் இயக்க உள்ளார்.

No comments:
Post a Comment