பழமொழி நானூரு
1. பழ மொழி நானூரு எவ்வாறு அழைக்க படுகிறது ?
மூதுரை, முதுமொழி மற்றும் உலக வசனம்
2. பழ மொழி நானூரு எத்தனை வெண்பாக்களை கொண்ட நூல் ?
400
3. நாலடியார்க்கு இணையாக வைத்து மதிக்க படுவது?
பழ மொழி நானூரு
4. பழ மொழி நானூரு --- நூலை இயற்றியவர் ?
முன்றுறையனார்
5. முன்றுறையனார் -- எந்த சமயத்தை சார்ந்தவர் ?
சமண சமயம்
6. அரையன் என்பது எதனை குறிக்கும் ?
அரசனை
7. முன்றுறையனார் -- வாழ்ந்த காலம்
கி.பி எட்டாம் நூற்றாண்டு
8. பாம்பறியும் பாம்பின் கால் --- எந்த நூல்?
பழ மொழி நானூரு
9. ஆயிரங்காக்கை ஓர் கல் --- இவ்வரி இடம் பெறும் நூல் எது?
பழ மொழி நானூரு
10. திங்களை நாய் குரைத்தன்று -- இவ்வாறு கூறுவது எது?
பழ மொழி நானூரு
இலக்கியம் நான் மணிக்கக்கடிகை
பழ மொழி நானூரு முதுமொழிகாஞ்சி
ஏலாதி & சிறுபஞ்சமூலம்
மேலும் பல :
இலக்கியம் நான் மணிக்கக்கடிகை
பழ மொழி நானூரு முதுமொழிகாஞ்சி
ஏலாதி & சிறுபஞ்சமூலம்
No comments:
Post a Comment