நான் மணிக்கக்கடிகை
1. கடிகை என்றால் என்ன?
அணிகலன்
2. நான் மணிக்கக்கடிகை --- ஆசிரியர் யார் ?
விளம்பி நாகனார்
3. விளம்பி என்பது எதனை குறிக்கிறது?
ஊரை
4. எத்தனை வெண்பாக்களால் ஆனது நான் மணிக்கக்கடிகை ?
103
5. வெல்வது வேண்டின் வெகுளி விடல் --- எந்த நூலில் இடம் பெறுகிறது?
நான் மணிக்கக்கடிகை
No comments:
Post a Comment