Saturday, March 30, 2019

ஹாட்ரிக் வெற்றி பெறுமா சென்னை அணி




             ஹாட்ரிக் வெற்றி பெறுமா சென்னை அணி 



            ஐபில் சீசன் நடந்து கிண்டு வருகிறது. இன்று(31.03.2019) M.A

சிதம்பரம் சென்னை ஸ்டேடியத்தில் ராஜஸ்தானை

எதிர்கொள்கிறது இந்த போட்டியில் வெற்றி பெற்றால் சென்னை

அணிக்கு கிடைக்கும் மூன்றாவது வெற்றி ஆகும்.




                  MS Dhoni, Suresh Raina, Ravindra Jadeja, Shane Watson IPL Career



சென்னை அணி விளையாடிய முதல் இரண்டு போட்டியிலும்

வெற்றி-ஐ பெற்றுள்ளது. அதே போல ராஜஸ்தான் அணி

விளையாடிய முதல் இரண்டு போட்டியிலும் தோல்வி

அடைந்துள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, March 28, 2019

சூர்யா 37 ------ ரிலீஸ் தேதி





          சூர்யா வை வைத்து செல்வராகவன் இயக்கி உள்ள படம்

வருகின்ற மே 31 அன்று திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தை

நடிகர் தனுஷ் இன் அண்ணன் இயக்குனர் செல்வராகவன் இயக்கி

உள்ளார்.







இப்படம் முடிந்தவுடன் சூர்யா நடிக்கும் அடுத்த படத்திற்கு இசை

அமைப்பாளர் G.V பிரகாஷ் குமார் இசை அமைக்க உள்ளார்.இவர்

வெயில் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த குசேலன் படத்திற்கு

இசை அமைத்துள்ளார் 

Friday, March 22, 2019

சென்னை(CSK) அணியின் ஆதிக்கம் தொடருமா



             சென்னை(CSK)  அணியின்  ஆதிக்கம் தொடருமா 




              2019 IPL போட்டி நாளை(23.03.209) நடைபெற உள்ளது இந்த 


சீஸனின் முதல் போட்டிM.A சென்னை சிதம்பரம் ஸ்  ஸ்டேடியத்தில் 

நாளை நடை பெற உள்ளது. IPL 2019 Points Table

                            See Also: Dhoni IPL Career and Information  




                            See Also : Suresh Raina IPL Career and Information 





       டோனி தலைமையிலான சென்னை அணியும் க்ஹோலி 

தலைமையிலான பெங்களூரு அணியும் 

நாளை சென்னையில் பல பரீட்சை செய்ய உள்ளன.



                        SEE ALSO : LIST OF CSK 2019 IPL MATCHES

Sunday, March 17, 2019

வில்லியாக நடிக்கும் தமன்னா



                                வில்லியாக நடிக்கும் தமன்னா












விஷாலுடன் கத்தி சண்டை படத்தில் சேர்ந்து நடித்த தமன்னா

தற்போது சுந்தர் விஷாலை வைத்து எடுக்கும் படத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தில் தமன்னா ஒரு வில்லத்தனமான கேரக்டர் இல் நடிக்க

உள்ளார்.இதற்க்கு தன்னை முழுமையாக வலுப்பதி உள்ளார்.

அஜித் ஐ அரசியலுக்கு அலைக்கும் பிரபல இயக்குனர்



            அஜித்- ஐ அரசியலுக்கு அலைக்கும் பிரபல இயக்குனர் 




       வெண்ணிலா கபடி குழு பாயும் புலி மற்றும் நான் மஹான் அல்ல

போன்ற படங்களை இயற்றிய இயக்குனர் சுசீந்திரன் நடிகர் அஜீத்

ஐ "வா தலைவா வா" அரசியலுக்கு என்று தன த்விட்டேர் பக்கத்தில்

கூறி உள்ளார்.


                                See Also : List of Ajith kumar Movies









மேலும் அவர் ஆண்டு கால திராவிட அரசியலில் உங்களால்

மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும். இது 100% தான் சரியான

தருணம்.




     உங்கள் வருகைக்கா காத்து இருக்கும் மக்களில் நானும் ஒருவன்

என்று தனது த்விட்டேர் பக்கத்தில் தெரிவித்துள்ளார.

Saturday, March 16, 2019

விஜய் அட்லீ கூட்டனில் - விஜய் 63



                             விஜய் அட்லீ கூட்டனில் - விஜய் 63 



     நடிகர் விஜய் ஏற்கனவே அட்லீ இயக்கத்தில் தேறி மற்றும் மெர்சல்


போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது விஜய் ஒரு


விளையாட்டு வீரராக நடிக்கும் படத்தின் ஷூட்டிங் நடைபெற்று


வருகிறது. நயன்தாரா சம்பந்த்ப்பட்ட காட்சிகள் படமாகின்றன.












                                    See Also : List of Vijay Movies



இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடைபெற்று வருகிறது.


இந்த படத்தில் விஜய் மற்றும் நயந்தாராவை பார்க்க ரசிகர்கள்


கூட்டம் திரண்டது. ரசிகர்களை பார்த்து விஜய் காய் அசைக்கும்


வீடியோ இணையத்தில் வைரலாகபரவி வருகிறது

Friday, March 15, 2019

அரசியல்வாதி யாக களமிறங்கும் அஜித்



                  அரசியல்வாதி யாக  களமிறங்கும் அஜித்



அஜித் தற்போது H.வினோத் இயக்கத்தில் பிங்க் படத்தின் ரீமேக்கில் 

நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. 






                                 See Also : List of Ajith Movies 





இந்த படம் முடிந்து நடிகர் அஜித் மீண்டும் சிறுத்தை சிவா உடன் 

ஒரு படத்தில் நடிக்க உள்ளார் அதை அடுத்து சத்ய ஜோதி  பிலிம்ஸ் 

தயாரிப்பில் ஒரு படத்தில் அதிரடி அரசியல் வாதியாக நடிக்க 


உள்ளார். இப்படத்தையும் வினோத் இயக்க உள்ளார். 

சூர்யா ---- ராணுவ அதிகாரி



                                   சூர்யா ---- ராணுவ அதிகாரி 
             

        நடிகர் சூர்யா செல்வராகவன் N.G.K இயக்கத்தில் நடித்து முடித்து

விட்டார். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை

அடுத்து சூர்யா இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்க

உள்ளார்.




                          See Also : List of Surya Movies








    இந்த படம் முன்னாள் ராணுவ அதிகாரியான ஜி ஆர்  கோபிநாத்


இந்த வாழ்க்கை  வரலாற்றை மையமாக வைத்து உருவாகவுள்ளது

நடிகர் சூர்யா ஏற்கனவே கவுதம் மேனன் இயக்கத்தில் வாரணம்

ஆயிரம் படத்தில் ராணுவ அதிகாரியாக நடித்துள்ளார் என்பது

குறிப்பிடத்தக்கது.

Thursday, March 14, 2019

அஜித் படத்திற்கு பாடல் எழுதும் விஜய்



                     அஜித் படத்திற்கு பாடல் எழுதும் விஜய் 




            தீரன் அதிகாரம் ஒன்று, சதுரங்க வேட்டை  போன்ற படங்களை

இயக்கிய H.வினோத் அஜித் ஐ வைத்து நேர் கொண்ட பார்வை

படத்தை இயக்கி கொண்டிருக்கிறார்.






              ஞாபகங்கள், இளைஞன் போன்ற பல படங்களில் நாயகனாக

நடித்த  பாடலாசிரியர் பா. விஜய் அஜித் படத்திற்கு பாடலை எழுத

உள்ளார்.


                        See Also : Ajith Kumar Movies List



இவர் இளையதளபதி விஜய் க்கு புதிய கீதை மதுர வில்லு போன்ற

பல படங்களுக்கு பாடலை எழுதியுள்ளார்.


அஜித் நடித்த "Billa", "Arambam" போன்ற படத்திற்கு பாடலாய் எழுதி

உள்ளார்.ஆறு வருடங்கள் களைத்து இப்பொழுது பாடலை அஜித்

படத்திற்கு எழுதவுள்ளார்.



                             See Also :   Vijay Movies List 


Tuesday, March 12, 2019

தொடரை வெல்லுமா இந்திய அணி


                             தொடரை வெல்லுமா இந்திய அணி 




இந்திய அணி அவுஸ்திரேலியா உடன் ஐந்து போட்டிகள் 

கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடிக்கொண்டிருக்கிறது.

இரு அணிகளும்2-2 சம இலையில் உள்ளன. ஐந்தாவது போட்டி 

டெல்லி  பெரோஷா கோட்லா மைதானத்தில்  நடைபெறுகிறது.







                                              Ind vs Aus 5 th ODI



     இந்த போட்டியில் வெல்லும் அணிக்கே கோப்பை 

கிடைக்கும். இந்திய அணி தொடரை வெல்லும் முனைப்புடன் 

விளையாடும். அதே போல அவுஸ்திரேலியா அணி தனது 

சொந்த மண்ணில் தொடரை இழந்ததற்கு பழி தீர்த்துக்கொள்ள 

விளையாடும்.


   இந்த போட்டி March 13/03/2019இந்திய நேரப்படி 1.30 PM  

   தொடங்கவுள்ளது 



India Squad :


Virat kholi (C), Rishap Pant, Rohit Sharma, Shikhar Dhawan, Lokesh Rahul, Kedhar Jadav, Vijay Shankar, 

Bhuvaneshwar Kumar, Kuldeep Yadav, Yezvendra Chahal, Jasprit Bumrah, Mohammad Shami, Ravindra 

Jadeja, Ambati Raydu. 




Australia Squad :



   Aaron finch(C), Alex Carey(WK), Usman Khawaja, Shaun Marsh, Peter Handscomp, Glenn Maxwell, 

Ashton Turner, Jhye Richardson, Pat Cummins, Jason Behrendroff, Adam Zampa, Marcus Stoinis, 

Nathan Coulter Nile, Nathon Lyon, Andrew Tye.







Sunday, March 10, 2019

இந்திய அணி போராடி தோல்வி




                 இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஐந்து

     போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடை

பெற்றுவருகிறது. முதல் இரு போட்டிகளில் இந்தியா

அணிவெற்றிபெற்றது. மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலியா

அணியும் வெற்றி பெற்றது.









இந்நிலையில் நான்காவது ஒருநாள் போட்டி இன்று (10/03/2019) பஞ்சாப்

மொஹாலி இல் நடை பெற்றது. முதலில் ஆடிய இந்திய 358/9 அணி

ரன்கள்  குவித்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா அணி ரன்கள்

359/6 குவித்து  வெற்றி பெற்றது. இந்திய அணி இல் தவான்அதிக

பட்சமாக 143  ரன்கள்  குவித்தார்.


ஆஸ்திரேலியா அணி இல் Peter Handscomb அதிக பட்சமாக 117

ரன்கள்  குவித்தார். 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது


                                     See Also : India Pincodes and Mohali Pincodes

Friday, March 8, 2019

சூர்யா --- செந்தில் கணேஷ், ராஜலஷ்மி



       காக்க காக்க,  மாற்றான் போன்ற பல படங்களில் நடித்த சூர்யா

நடித்து, அடுத்து வரவிருக்கும் NGK படம் மற்றும் காப்பான்.







இந்த படத்தை அடுத்து சூர்யா நடிக்கும் புதிய  படத்தில் விஜய் டிவி

சூப்பர் சிங்கர் மூலம்  பிரபலமான செந்தில் கணேஷ்,

ராஜலஷ்மி ஜோடி சூர்யா வின் 38 படத்திற்கு ஒரு பாடலை

பாடியுள்ளனர்.


See Also  : Surya Movies List




A R Murugadoss --- Film Career and Biography

         A R Murugadoss --- Film Career a Biography  Early Life :          A.R Murugadoss was Born on 25th September in the Year o...