48 வது பிறந்த நாள் காணும் தல அஜீத்
தமிழ் சினிமா வில் ஆக்ஷன் ஹீரோ வாக திகழும் அஜீத் அவர்கள்
தன்னுடைய பிறந்த நாளை இன்று(01/05/2019) கொண்டாடுகிறார். இவர் தல
அஜீத் என்று தமிழ் ரசிகர்களால் அழைக்கப் படுகிறார்.இவர் தீனா பில்லா
மங்காத்தா போன்ற பல எண்ணில் அடங்காத வெற்றி படங்களை
கொடுத்துள்ளார்.
Ajith Life and List of Ajith Kumar Movies
இவர் தற்போது ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் நடிக்கும் படத்தில் நடித்து
வருகிறார். இந்த படம் இன்று வெளியாக திட்டமிடப்பட்டு இருந்தது ஒரு சில
காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போகிறது. உங்கள் சார்பாக
மற்றும் என்னுடைய சார்பாகவும் தல அஜீத் சார் அவர் களுக்கு பிறந்த நாள்
வாழ்த்துகள்.