Saturday, December 1, 2018

திருக்குறள் -- பண்புடைமை



                     திருக்குறள் -- பண்புடைமை 




1.  எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்

     பண்புடைமை என்னும் வழக்கு.


2.  அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விவரண்டும்

      பண்புடைமை என்னும் வழக்கு.


3.  உறுப்பொத்தல் மக்களொப்பு என்றால் வெறுத்தக்க
     
     பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு.


4.  நயனோடு நன்றி புரிந்த பயனுடையார்

     பண்புபா ராட்டும் உலகு.


5.  நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும்

     பண்புள பாடறிவார் மாட்டு.



6.  பண்புடையார் பட்டுண்டு உலகம் அதுவின்றேல்

     மண்புக்கு மாய்வது மண்.


7.  அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்

    மக்கட் பண்பு இல்லா தவர்.


8.  நண்பாற்றா ராகி நயமில செய்வார்க்கும்

    பண்பாற்றா ராதல் கடை .


9.   நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்

      பகலும் பாற் பட்டன் றிருள்.


10.  பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம்

       கலந்தீமை யால்திரிந் தற்று



மேலும் பல :



இலக்கியம்                                     நான் மணிக்கக்கடிகை



பழ மொழி நானூரு                     முதுமொழிகாஞ்சி



ஏலாதி & சிறுபஞ்சமூலம்     



திருக்குறள்  அதிகாரங்கள் :


திருக்குறள் -- அன்புடைமை


 திருக்குறள் -- பண்புடைமை 


திருக்குறள் -- கல்வி 


திருக்குறள் -- இனியவை கூறல் 


திருக்குறள் -- வினைத்திட்பம்


திருக்குறள் -- பொருள்செயல்வகை


திருக்குறள் -- பெரியரைத் துணைக்கோடல்


திருக்குறள் - சான்றாண்மை


திருக்குறள் - செய்நன்றி


திருக்குறள் - ஒப்புரவறிதல்


திருக்குறள் - வலி அறிதல்


திருக்குறள் - காலமறிதல்


திருக்குறள் - வாய்மை


திருக்குறள் - நட்பு


திருக்குறள் - பொறையுடைமை


திருக்குறள் - ஒழுக்கமுடைமை


திருக்குறள் - அடக்கமுடைமை


திருக்குறள் - அறிவுடைமை


திருக்குறள் - கேள்வி


திருக்குறள் -- கல்வி



No comments:

Post a Comment

A R Murugadoss --- Film Career and Biography

         A R Murugadoss --- Film Career a Biography  Early Life :          A.R Murugadoss was Born on 25th September in the Year o...