Saturday, December 1, 2018

திருக்குறள் - செய்நன்றி


                 திருக்குறள் - செய்நன்றி 





1.   செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்

      வானகமும் ஆற்றல் அரிது.


2.   காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்

      ஞாலத்தின் மாணப் பெரிது.


3.   பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்

      நன்மை கடலின் பெரிது.


4.   தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்

     கொள்வர் பயன்தெரி வார்.


5.    உதவி வரைத்தன்று உதவி உதவி

       செயப்பட்டார் சால்பின் வரைத்து.



6.    மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க

       துன்பத்துள் துப்பாய நட்பு.


7.   எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்

     விழுமம் துடைத்தவர் நட்பு.


8.   நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது

     அன்றே மறப்பது நன்று.


9.   கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த

      ஒன்று நன்றுள்ளக் கெடும்.


10.  எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

      செய்ந்நன்றி கொன்ற மகற்கு.




மேலும் பல :



இலக்கியம்                                     நான் மணிக்கக்கடிகை



பழ மொழி நானூரு                     முதுமொழிகாஞ்சி



ஏலாதி & சிறுபஞ்சமூலம்   


திருக்குறள்  அதிகாரங்கள் :


திருக்குறள் -- அன்புடைமை


 திருக்குறள் -- பண்புடைமை 


திருக்குறள் -- கல்வி 


திருக்குறள் -- இனியவை கூறல் 


திருக்குறள் -- வினைத்திட்பம்


திருக்குறள் -- பொருள்செயல்வகை


திருக்குறள் -- பெரியரைத் துணைக்கோடல்


திருக்குறள் - சான்றாண்மை


திருக்குறள் - செய்நன்றி


திருக்குறள் - ஒப்புரவறிதல்


திருக்குறள் - வலி அறிதல்


திருக்குறள் - காலமறிதல்


திருக்குறள் - வாய்மை


திருக்குறள் - நட்பு


திருக்குறள் - பொறையுடைமை


திருக்குறள் - ஒழுக்கமுடைமை


திருக்குறள் - அடக்கமுடைமை


திருக்குறள் - அறிவுடைமை


திருக்குறள் - கேள்வி


திருக்குறள் -- கல்வி



No comments:

Post a Comment

A R Murugadoss --- Film Career and Biography

         A R Murugadoss --- Film Career a Biography  Early Life :          A.R Murugadoss was Born on 25th September in the Year o...