1. ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓப்ப ப்படும்.
2. பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துண.
3. ஒழுக்க முடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.
4. மறப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.
5. அழுக்கா றுடையான்கண் ஆக்கம்பன் றில்லை
ஒழுக்கம் இலான்கண் உயர்வு.
6. ஒழுக்கத்தின் ஒளகார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து.
7. ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.
8. நன்றிக்கு வித்தாகும் நல்லஒழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.
9. ஒழுக்கம் உடையவர்க் கொல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்.
10. உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தவர்.
மேலும் பல :
இலக்கியம் நான் மணிக்கக்கடிகை
பழ மொழி நானூரு முதுமொழிகாஞ்சி
ஏலாதி & சிறுபஞ்சமூலம்
திருக்குறள் அதிகாரங்கள் :
திருக்குறள் -- அன்புடைமை
திருக்குறள் -- பண்புடைமை
திருக்குறள் -- கல்வி
திருக்குறள் -- இனியவை கூறல்
திருக்குறள் -- வினைத்திட்பம்
திருக்குறள் -- பொருள்செயல்வகை
திருக்குறள் -- பெரியரைத் துணைக்கோடல்
திருக்குறள் - சான்றாண்மை
திருக்குறள் - செய்நன்றி
திருக்குறள் - ஒப்புரவறிதல்
திருக்குறள் - வலி அறிதல்
திருக்குறள் - காலமறிதல்
திருக்குறள் - வாய்மை
திருக்குறள் - நட்பு
திருக்குறள் - பொறையுடைமை
திருக்குறள் - ஒழுக்கமுடைமை
திருக்குறள் - அடக்கமுடைமை
திருக்குறள் - அறிவுடைமை
திருக்குறள் - கேள்வி
திருக்குறள் -- கல்வி
No comments:
Post a Comment