Saturday, December 1, 2018

திருக்குறள் -- பெரியரைத் துணைக்கோடல்


                   திருக்குறள் -- பெரியரைத்                                                   துணைக்கோடல் 






    இங்கே TNPSC-க்கு  பெரியரைத் துணைக்கோடல்

   அகராதியில் இடம்பெறும்   அனைத்து  திருக்குறள் எல்லாம்


    கொடுக்கப்பட்டு  உள்ளது.




1.  அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை

     திறனறிந்து தேர்ந்து கொளல்


2.  உற்ற நோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்

     பெற்றியார்ப் பேணிக்கொளல்.


3.  அரியவற்றுல் எல்லா அரிதே பெரியாரைப்

     பேணித் தமராக் கொளல் .


4.  தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்

     வன்மையுள் எல்லாம் தலை.


5.  சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்

     சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்.



6.    தக்கார் இனத் தனதாய்த் தேனொழுக வல்லானைச்

      செற்றார் செயக் கிடந்த தில்.


7.   இடிக்குந் துணையாரை ஆள்வாரை யாரே

      .கெடுக்குந்த தகைமை யவர்.


8.    இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

      கெடுப்பார் இலானுங் கெடும்.


9.   முதலிலார்க் கூதிய மில்லை மதலையாம்

      சார்பிலார்க் கில்லை நிலை.


10.  பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே

       நல்லார் தொடர்கை விடல்.


மேலும் பல :



இலக்கியம்                                     நான் மணிக்கக்கடிகை



பழ மொழி நானூரு                     முதுமொழிகாஞ்சி



ஏலாதி & சிறுபஞ்சமூலம்     


திருக்குறள்  அதிகாரங்கள் :


திருக்குறள் -- அன்புடைமை


 திருக்குறள் -- பண்புடைமை 


திருக்குறள் -- கல்வி 


திருக்குறள் -- இனியவை கூறல் 


திருக்குறள் -- வினைத்திட்பம்


திருக்குறள் -- பொருள்செயல்வகை


திருக்குறள் -- பெரியரைத் துணைக்கோடல்


திருக்குறள் - சான்றாண்மை


திருக்குறள் - செய்நன்றி


திருக்குறள் - ஒப்புரவறிதல்


திருக்குறள் - வலி அறிதல்


திருக்குறள் - காலமறிதல்


திருக்குறள் - வாய்மை


திருக்குறள் - நட்பு


திருக்குறள் - பொறையுடைமை


திருக்குறள் - ஒழுக்கமுடைமை


திருக்குறள் - அடக்கமுடைமை


திருக்குறள் - அறிவுடைமை


திருக்குறள் - கேள்வி


திருக்குறள் -- கல்வி



No comments:

Post a Comment

A R Murugadoss --- Film Career and Biography

         A R Murugadoss --- Film Career a Biography  Early Life :          A.R Murugadoss was Born on 25th September in the Year o...