Saturday, December 1, 2018

திருக்குறள் -- வினைத்திட்பம்


                          திருக்குறள் -- வினைத்திட்பம் 




1.  வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்

      மற்றைய எல்லாம் பிற.


2.  ஊறொரால் உற்றபின் ஒல்காமை  இவ்விரண்டின்

      ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்.


3.   கடைக்கொட்கச் செய்த்தக்கது ஆண்மை  இடைக்கொட்கின்

       எற்றா விழுமம் தரும்.


4.   சொல்லுதல் யார்க்கும் எளிய  அறியவாம்

      சொல்லிய வண்ணம் செயல்.


5.  வீறெய்தி  மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்

     ஊறெய்தி உள்ளப் படும்.



6.    எண்ணிய எண்ணியாங்கு எய்தூப எண்ணியார்

       திண்ணியர் ஆகப் பெறின்.


7.    உருவுகண்டு கண்டு எள்ளாமை வேண்டும்
                                                                                       
                                                                                                   உருள்பெருந்த்தேர்க்கு

        அச்சாணி அன்னார் உடைத்து.



8.   கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது

      தூக்கம் கடிந்து செயல்.


9.    துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி

       இன்பம்  பயக்கும் வினை.


10.   எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்

        வேண்டாரை வேண்டாது உலகு.

மேலும் பல :



இலக்கியம்                                     நான் மணிக்கக்கடிகை



பழ மொழி நானூரு                     முதுமொழிகாஞ்சி



ஏலாதி & சிறுபஞ்சமூலம்     



திருக்குறள்  அதிகாரங்கள் :


திருக்குறள் -- அன்புடைமை


 திருக்குறள் -- பண்புடைமை 


திருக்குறள் -- கல்வி 


திருக்குறள் -- இனியவை கூறல் 


திருக்குறள் -- வினைத்திட்பம்


திருக்குறள் -- பொருள்செயல்வகை


திருக்குறள் -- பெரியரைத் துணைக்கோடல்


திருக்குறள் - சான்றாண்மை


திருக்குறள் - செய்நன்றி


திருக்குறள் - ஒப்புரவறிதல்


திருக்குறள் - வலி அறிதல்


திருக்குறள் - காலமறிதல்


திருக்குறள் - வாய்மை


திருக்குறள் - நட்பு


திருக்குறள் - பொறையுடைமை


திருக்குறள் - ஒழுக்கமுடைமை


திருக்குறள் - அடக்கமுடைமை


திருக்குறள் - அறிவுடைமை


திருக்குறள் - கேள்வி


திருக்குறள் -- கல்வி

No comments:

Post a Comment

A R Murugadoss --- Film Career and Biography

         A R Murugadoss --- Film Career a Biography  Early Life :          A.R Murugadoss was Born on 25th September in the Year o...