Sunday, December 2, 2018

திருக்குறள் - வாய்மை





1. வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

     தீமை இலாத சொலல்.


2.  பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த

     நன்மை பயக்கு மெனின்.


3.  தன்நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின்

     தன்நெஞ்சே தன்னைச் சுடும்.


4.  உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்

     உள்ளத்துள் எல்லாம் தலை.


5.  மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தோடு

     தானம்செய் வாரின் தலை.



6.  பொய்மை அன்ன புகழ் இல்லை எய்யாமை

     எல்லா அறமும் தரும்.


7.   பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற

      செய்யாமை செய்யாமை நன்று.


8.   புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை

     வாய்மையால் காணப் படும்.


9.  எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்

    பொய்யா விளக்கே விளக்கு.


10. யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்

      வாய்மையின் நல்ல பிற.


மேலும் பல :



இலக்கியம்                                     நான் மணிக்கக்கடிகை



பழ மொழி நானூரு                     முதுமொழிகாஞ்சி



ஏலாதி & சிறுபஞ்சமூலம்     



திருக்குறள்  அதிகாரங்கள் :


திருக்குறள் -- அன்புடைமை


 திருக்குறள் -- பண்புடைமை 


திருக்குறள் -- கல்வி 


திருக்குறள் -- இனியவை கூறல் 


திருக்குறள் -- வினைத்திட்பம்


திருக்குறள் -- பொருள்செயல்வகை


திருக்குறள் -- பெரியரைத் துணைக்கோடல்


திருக்குறள் - சான்றாண்மை


திருக்குறள் - செய்நன்றி


திருக்குறள் - ஒப்புரவறிதல்


திருக்குறள் - வலி அறிதல்


திருக்குறள் - காலமறிதல்


திருக்குறள் - வாய்மை


திருக்குறள் - நட்பு


திருக்குறள் - பொறையுடைமை


திருக்குறள் - ஒழுக்கமுடைமை


திருக்குறள் - அடக்கமுடைமை


திருக்குறள் - அறிவுடைமை


திருக்குறள் - கேள்வி


திருக்குறள் -- கல்வி

No comments:

Post a Comment

A R Murugadoss --- Film Career and Biography

         A R Murugadoss --- Film Career a Biography  Early Life :          A.R Murugadoss was Born on 25th September in the Year o...