Monday, December 3, 2018

திருக்குறள் - பொறையுடைமை




1. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

      இகழ்வார்ப் பொறுத்தல் தலை.



2. பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை

     மறத்தல் அதனினும் நன்று.


3.  இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்

     வன்மை மடவார்ப் பொறை.


4.   நிறை உடமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை

        போற்றி ஒழுகப் படும்.


5.   ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்

      பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து.



6.   ஒறுத்தார்க் கொருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்

     பொன்றும்  துணையும் புகழ்.


7.  திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்(து)

      அறனல்ல செய்யாமை நன்று.


8.   முகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம் தம்

      தகுதியான் வென்று விடல்.



9.   துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்

      இன்னாச் சொல் நோற்கிற் பவர் .


10.   உன்னது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்

      இன்னாச்சொல் நோற்பாரின் பலன்.


மேலும் பல :



இலக்கியம்                                     நான் மணிக்கக்கடிகை



பழ மொழி நானூரு                     முதுமொழிகாஞ்சி



ஏலாதி & சிறுபஞ்சமூலம்     



திருக்குறள்  அதிகாரங்கள் :


திருக்குறள் -- அன்புடைமை


 திருக்குறள் -- பண்புடைமை 


திருக்குறள் -- கல்வி 


திருக்குறள் -- இனியவை கூறல் 


திருக்குறள் -- வினைத்திட்பம்


திருக்குறள் -- பொருள்செயல்வகை


திருக்குறள் -- பெரியரைத் துணைக்கோடல்


திருக்குறள் - சான்றாண்மை


திருக்குறள் - செய்நன்றி


திருக்குறள் - ஒப்புரவறிதல்


திருக்குறள் - வலி அறிதல்


திருக்குறள் - காலமறிதல்


திருக்குறள் - வாய்மை


திருக்குறள் - நட்பு


திருக்குறள் - பொறையுடைமை


திருக்குறள் - ஒழுக்கமுடைமை


திருக்குறள் - அடக்கமுடைமை


திருக்குறள் - அறிவுடைமை


திருக்குறள் - கேள்வி


திருக்குறள் -- கல்வி



No comments:

Post a Comment

A R Murugadoss --- Film Career and Biography

         A R Murugadoss --- Film Career a Biography  Early Life :          A.R Murugadoss was Born on 25th September in the Year o...