Monday, December 3, 2018

திருக்குறள் - அறிவுடைமை




1. அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்

     உள்ளழிக்கல் ஆகா அரண்.


2.   சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ

      நன்றின் பால் உய்ப்பது அறிவு.


3.   எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்

     மெய்ப்பொருள் காண்பது அறிவு.


4.   எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர் வாய்

     நுண்பொருள் காண்பது அறிவு.


5.   உலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும்

     கூம்பலும் மில்லது அறிவு.


6.  எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு

    அவ்வது உறைவது அறிவு.


7. அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார்

    அஃதறி கல்லா தவர். 


8.  அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது

     அஞ்சல் அறிவார் தொழில்.


9.   எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை

    அதிர வருவதோர் நோய்.


10.  அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்

       என்னுடைய ரேனும் இலர்.



மேலும் பல :



இலக்கியம்                                     நான் மணிக்கக்கடிகை



பழ மொழி நானூரு                     முதுமொழிகாஞ்சி



ஏலாதி & சிறுபஞ்சமூலம்     


திருக்குறள்  அதிகாரங்கள் :


திருக்குறள் -- அன்புடைமை


 திருக்குறள் -- பண்புடைமை 


திருக்குறள் -- கல்வி 


திருக்குறள் -- இனியவை கூறல் 


திருக்குறள் -- வினைத்திட்பம்


திருக்குறள் -- பொருள்செயல்வகை


திருக்குறள் -- பெரியரைத் துணைக்கோடல்


திருக்குறள் - சான்றாண்மை


திருக்குறள் - செய்நன்றி


திருக்குறள் - ஒப்புரவறிதல்


திருக்குறள் - வலி அறிதல்


திருக்குறள் - காலமறிதல்


திருக்குறள் - வாய்மை


திருக்குறள் - நட்பு


திருக்குறள் - பொறையுடைமை


திருக்குறள் - ஒழுக்கமுடைமை


திருக்குறள் - அடக்கமுடைமை


திருக்குறள் - அறிவுடைமை


திருக்குறள் - கேள்வி


திருக்குறள் -- கல்வி


No comments:

Post a Comment

A R Murugadoss --- Film Career and Biography

         A R Murugadoss --- Film Career a Biography  Early Life :          A.R Murugadoss was Born on 25th September in the Year o...