திருக்குறள் -பொருள்செயல்வகை
இங்கே TNPSC-க்கு பொருள்செயல்வகை அகராதியில் இடம்பெறும்
அனைத்து திருக்குறள் எல்லாம் கொடுக்கப்பட்டு உள்ளது.
1. பொருளல்லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள்.
2. இல்லாரை எல்லாரு எள்ளுவர்
செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு.
3. பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளர்க்கும்
எண்ணிய தேயத்துச் சென்று.
4. அறனீனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்.
5. அருளோடும் அன்போடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல் .
6. உறுபொருளும் உல்கு பொருளுந்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்.
7. அருளெனும் அன்பீன் குழவி பொருளென்னுச்
செல்வ செவியால் உண்டு.
8. குன்றேறி யனைப்போர் கண்டற்றால் தன்கைதத்தோன்
றுண்டாகச் செய்வான் வினை.
9. செய்க பொருளைச் செறுநர் செருகற்குக்கும்
எஃதனிற் கூரிய தில்.
10. ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க் கெண்பொருள்
ஏனை இரண்டும் ஒருங்கு.
மேலும் பல :
இலக்கியம் நான் மணிக்கக்கடிகை
பழ மொழி நானூரு முதுமொழிகாஞ்சி
ஏலாதி & சிறுபஞ்சமூலம்
திருக்குறள் அதிகாரங்கள் :
திருக்குறள் -- அன்புடைமை
திருக்குறள் -- பண்புடைமை
திருக்குறள் -- கல்வி
திருக்குறள் -- இனியவை கூறல்
திருக்குறள் -- வினைத்திட்பம்
திருக்குறள் -- பொருள்செயல்வகை
திருக்குறள் -- பெரியரைத் துணைக்கோடல்
திருக்குறள் - சான்றாண்மை
திருக்குறள் - செய்நன்றி
திருக்குறள் - ஒப்புரவறிதல்
திருக்குறள் - வலி அறிதல்
திருக்குறள் - காலமறிதல்
திருக்குறள் - வாய்மை
திருக்குறள் - நட்பு
திருக்குறள் - பொறையுடைமை
திருக்குறள் - ஒழுக்கமுடைமை
திருக்குறள் - அடக்கமுடைமை
திருக்குறள் - அறிவுடைமை
திருக்குறள் - கேள்வி
திருக்குறள் -- கல்வி
No comments:
Post a Comment